முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
  ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

- தமிழில் ஒரு இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான ஒரே படைப்பான ஆயிர குறுநாவலின் ஆசிரியர்.

- 1976 ஆனந்த விகடனால் கவிஞராக அறிமுகமானவர்.

- திரூச்சியில் கல்லூரி மாணவராய் இருக்கையில் பெரும்பாலான வெகுஜன ஏடுகள் (விகடன் முதல் வாரமலர் வரை) அனைத்திலும் கவிதைகள் பிரசுரமாயின.

- 1982ல் முதல் கவிதை தொகுதி...1994ல் முதல் சிறுகதை தொகுதி.

- 1991ல் முதல் சிறுகதை கணையாழியில் வெளியானது.

- இதுவரை (சிறுவர் நாவல்கள் உட்பட) ஆறு நாவல்கள், நாங்கு சிறுகதை தொகுதிகள், மூன்று கவிதை நூல்கள், அறிவியல் புனைக்கதை நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாவல்கள், பன்மொழி சிறுகதை தொகுதிகள், இலக்கிய ஆய்வு நூல்கள் உட்பட 46 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

- இதுவரை பல கதைகள் பிறமொழிகளில் மொழி பெயர்ப்பாகியுள்ளன.

- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த் நூலுக்கான முதல் பரிசு உட்பட பல பரிசுகள்... விருதுகள் பெற்றவர்.

- நாங்கு கதைகள் குறும்படங்களாக உருவகி சர்வதேச திரைவிழாக்களில் விரூதுகள் பல வென்றுள்ளன.

- பார்வையற்றவர்களும் வாசிக்கும் வண்ணம் பிரைல் மொழியாக வந்த முதல் நாவல் இவரது பூஜ்யமாம் ஆண்டு.

(ஆசிரியர் / எழுத்தாளரை பற்றி)


As an Author / Writer

- Author of Ayeesha the short novel which was widely read (one Million copies) in Tamil.

- Started writing career in 1976 through Tamil weekly “Ananda Vikadan”.

- As a college student in Tiruchirapalli, Tamilnadu his poems appeared in all leading monthly’s weekly’s in Tamil.

- 1982, First collection of poems.

- 1991, First short story in Tamil magazine “Kanayazhi”.

- So far, 6 novels (including novels for childrens) – 4 short story collections – 3 books on poetry including Science, Translation Novels, Multinational stories – authored 46 books in Tamil.

- Many of his short stories have been translated to other languages.

- Has won many awards including the Tamil Valartchi Thurai Award.

- 4 of his stories have been made into short films – which won International acclaim.

- “Poojyamam Andu” – His novel is the first to appear in “Brail Language” for the blind to read in Tamil.

(About Author)


Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்