முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

செய்துபார் விஞ்ஞானி ஆகலாம் - இயற்பியல் சோதனைகள்

10 இயற்பியல் சோதனைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறார் இரா.நடராசன். இந்த ஆய்வுகளை செய்து அறிவியலின் தொடக்ககால மாணவர்கள் - பள்ளிக் குழந்தைகள் - அறிவியல் முறைபடியான ஆய்வுகளை செய்து பார்த்து கற்கலாம் - புக் ஃபார் சில்ரன்.


செய்துபார் விஞ்ஞானி ஆகலாம் - வேதியியல் சோதனைகள்

வேதியியல் என்பது ஆய்வுக்கூட வேதிவினைகள் மற்றும் வேதி சமன்பாட்டு மனப்பாட போராட்டமும் மட்டுமே அல்ல. நமது சமையல் அறை ஒரு வேதி ஆய்வுக்கூடமே... எளிய இந்த 10 ஆய்வுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வேதியில் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை - புக் ஃபார் சில்ரன்.


செய்துபார் விஞ்ஞானி ஆகலாம் - உயிரியல் சோதனைகள்

எளிய இந்த 10 உயிரியல் சோதனைகளை இரா.நடராசனோடு சேர்ந்து செய்து பார்ப்பதன் மூலம் உயிரியல் குறித்த அடிப்படைகளை சிறுவர்கள் அறிந்து கொள்ள முடியும். உயிரியல் மட்டுமின்றி மக்கள் தொகை பெருக்கம் உட்பட பல வியங்களை இச்சோதனைகளின் வழியே நாம் அறிய முடியும் - புக் ஃபார் சில்ரன்.


Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்